மெனிங் சந்தை ஊழியர்களுக்கான பொலிஸாரின் அறிவித்தல்
மெனிங் சந்தை ஊழியர்களில் இதுவரை PCR பரிசோதனைகளை மேற்கொள்ளாத ஊழியர்கள் இருப்பின், அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த ஊழியர்கள் தமது பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை
0718 591 555
0718 591 551
0718 591 554 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026