கொழும்பு வாழ் மக்களின் மருத்துவ உதவிகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் வெளியீடு
கொழும்பு நகரில் உள்ள மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கியதான ஒரு அறிக்கையொன்றை கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது.
இதில் மருத்துவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026