ஐபிஎல் இறுதிப் போட்டி: டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஐபிஎல் இறுதிப் போட்டி: டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 

இரண்டு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

 

மும்பை இந்தியன்ஸ் அணி:

 

 

1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ, 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குர்ணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. பும்ரா, 10. டிரென்ட் போல்ட், 11. கவுல்டர்-நைல்

 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி:

 

1. தவான், 2. ஹெட்மையர்,  3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10, நோர்ஜே, 11. பிரவீன் டுபே.