மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது ...!

மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது ...!

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியிருந்ததது.