
ஹொரணை பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் புதிதாக 38 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி..!
ஹொரணை பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் புதிதாக 38 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அந்த ஆடை தொழிற்சாலையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.