முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பேணாத 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...!

முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பேணாத 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...!

முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பேணாத குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்

அத்துடன் தனிமைப்படுத்திய பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார்.