சுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தையை திறக்க முடியாது

சுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தையை திறக்க முடியாது

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை குறைவடைந்து சுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை புறக்கோட்டை மெனிங் சந்தையை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.