சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவற்துறை மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளார்.