இதுவரை சமூகத் தொற்றுக் கிடையாது! ஆனால் ஆபத்து உண்டு - எச்சரிக்கும் சுகாதார அமைச்சு

இதுவரை சமூகத் தொற்றுக் கிடையாது! ஆனால் ஆபத்து உண்டு - எச்சரிக்கும் சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறினால் சமூக தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.