சேவையில் ஈடுபடும் இரயில்கள் தொடர்பாக விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

சேவையில் ஈடுபடும் இரயில்கள் தொடர்பாக விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

சுகாதார விதிமுறைகளுக்கமைய 136 அலுவலக ரயில்கள் இன்று முதல்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பிரதான ரயிலி மார்க்கத்தில் 46 ரயில்களும்  கரையோர மார்க்கத்தில் 54 ரயில்களும் புத்தளம் மார்க்கத்தில்  ரயில்களும்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அத்தியட்சகர்  பத்மலால் தெரிவித்துள்ளார்.