கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி நிச்சயம் - இராணுவத் தளபதி உறுதி

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி நிச்சயம் - இராணுவத் தளபதி உறுதி

நாட்டை அச்சறுத்தும் கொரோனா தொற்றை சுகாதாரத் துறையினர் மற்றும் இராணுவம் உள்ளிட்ட அனைவரினதும் கடுமையான போரட்டத்தினால் நிச்சயம் வெற்றிகொள்வோம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனை எவ்வளவுகாலத்தில் வெற்றி கொள்ள முடியும் என்பது மக்கள் மற்றும் எங்களுடைய செயற்பாடுகளில்தான் உள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.