தனிமைப்படுத்தல் ஊரடங்கினை மீறிய 91 பேர் கைது..!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கினை மீறிய 91 பேர் கைது..!!

இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 12 வாகனங்களையும் காவல் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

இதற்கமைய ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2923 ஆக அதிகரித்துள்ளதோடு, கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது.