தாக்குதலுடன் தொடர்புடைய மூவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!
கஞ்சிபாண இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குறித்த முன்று சந்தேக நபர்களையும் 24 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026