இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது...!

இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது...!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐந்து மாவட்டங்களுக்குட்பட்ட சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.