ஹட்டன் மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஹட்டன் மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஹட்டன் நகரில் நுகர்வோரின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடைகளை மூடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுவருகின்றது .

இந்நிலையில், ஹட்டன் நகரிற்கு பொருள் கொள்வனவிற்கு இன்றைய தினம் சென்ற நுகர்வோர் சுகாதார இடை வெளியை பேணாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதர்களும் கடும் எச்சரிக்கையை விடுத்து கொரோனா சுகாதார ஆலோசனையை வழங்கினர்.