நாட்டு மக்களின் நலனுக்காக விசேட பௌத்த மத வழிப்பாட்டு நிகழ்வு

நாட்டு மக்களின் நலனுக்காக விசேட பௌத்த மத வழிப்பாட்டு நிகழ்வு

கொவிட் 19 வைரஸ் பரவலானது நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு நிகழ்வுடனான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த விசேட பௌத்த மத வழிப்பாட்டு வேலைத்திட்டம் அமையவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.