பேரூந்துக்களின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!

பேரூந்துக்களின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து பேரூந்துக்களின் சேவைகள் ஆரம்பமாகும் எனபதுடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பேரூந்து நிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.