தேயிலை உற்பத்தி 16 சதவீத்தினால் வீழ்ச்சி

தேயிலை உற்பத்தி 16 சதவீத்தினால் வீழ்ச்சி

இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் தேயிலை உற்பத்தி 16 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது

வரட்சி மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேநேரம் இறப்பர் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, 11.3 வீதத்தால் தெங்கு உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது