ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த விடயம்..!

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த விடயம்..!

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவோந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.