நாட்டிலுள்ள சகல இந்து மக்களுக்கும் சுகாதார பிரிவினரின் முக்கிய அறிவுறுத்தல்

நாட்டிலுள்ள சகல இந்து மக்களுக்கும் சுகாதார பிரிவினரின் முக்கிய அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட்-19 பரவல் சூழ்நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போத அவர் இதனை குறிப்பிட்டார்.