சஹரான் ஹஷீமின் மனைவிக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று

சஹரான் ஹஷீமின் மனைவிக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதி சஹரான் ஹஷீமின் மனைவியும் வெலிக்கட சிறையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, தற்போது வெலிக்கட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.