கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாட்களுக்குள் திருப்பி அனுப்படுவார்கள்..!

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாட்களுக்குள் திருப்பி அனுப்படுவார்கள்..!

கொரோனா தொற்றாளர்களாக சந்தேகித்து தனிமைப்படுத்தல் மத்திய நிலைங்களுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு கொரோன தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் 14 நாட்களுக்குள் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.