களுத்துறையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது..!!

களுத்துறையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது..!!

களுத்துறை தெற்கு பகுதியில் கைக்குண்டு ஒன்றும், ரீ-56 ரகத் துப்பாக்கியின் வெடிமருந்துகள் 2 மற்றும் கூறிய ஆயுதங்கள் ஆறுடன் எழுவர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலமுல்லை, நாகொடை மற்றும் மத்துகமைப் பகுதிகளைச் சேர்ந்த, 22 வயது முதல் 36 வயதுக்குப்பட்டவர்கள் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இன்று (07) ;களுத்துறை ;நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபபடுத்தப்படவுள்ளனர்.