இலங்கைக்கே உரித்தான இரண்டு புதிய வகை பாம்பு இனங்கள் கண்டுபிடிப்பு

இலங்கைக்கே உரித்தான இரண்டு புதிய வகை பாம்பு இனங்கள் கண்டுபிடிப்பு

கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரில் இலங்கைக்கே உரித்தான இரண்டு புதிய வகை பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பாம்புகள் மிகவும் ஆபத்தானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாம்புகளை இலங்கையின் herpetologist மெண்டிஸ் விக்ரமசிங்க கண்டுபிடித்துள்ளார்.