வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்...!

வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்...!

07 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தலாத்துஓயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.