
ஐஸ் ரக போதைப்பெருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!
02 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பெருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் காலி காவற்துஐற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் குறித்த பகுதியை சேர்ந்த 28 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.