தனிமைப்படுத்தலில் இருந்து மத்துகம-பதுகம புதிய கொலனி பகுதி விடுவிப்பு.!

தனிமைப்படுத்தலில் இருந்து மத்துகம-பதுகம புதிய கொலனி பகுதி விடுவிப்பு.!

களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த மத்துகம பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட பதுகம புதிய கொலனி பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.