லங்கா பிரிமியர் லீக் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி அல்லது 28 ஆம் திகதிகளில் நடத்த முடியும்...!

லங்கா பிரிமியர் லீக் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி அல்லது 28 ஆம் திகதிகளில் நடத்த முடியும்...!

லங்கா பிரிமியர் லீக் போட்டியினை எதிர்வரும் 27 ஆம் திகதி அல்லது 28 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது.