இரு குழுவினருக்கு இடையிலான மோதலில் இளைஞர் பலி...!
புத்தளம் - உடப்பு பகுதியில் இடம்பெற்ற இரு குழுவினருக்கிடையிலான மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழ்நதுள்ளார்.
இந்த நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்கள் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Obsession திரை விமர்சனம்
30 May 2026
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026