தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 14 பொலிஸ் குழுக்கள்

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 14 பொலிஸ் குழுக்கள்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் 14 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.