சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட தீர்மானம்

சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட தீர்மானம்

வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை இன்று (02) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது