புலம்பெயர்ந்தோர் காணிகளை சுவீகரிக்கும் குழு - விசாரணைக்கு பணிப்பு

புலம்பெயர்ந்தோர் காணிகளை சுவீகரிக்கும் குழு - விசாரணைக்கு பணிப்பு

வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு ஒன்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பதில் காவற்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பாளர் இந்த தகவலை வழங்கினார்.

இந்த குழு தொடர்பான விபரங்கள் அண்மையில் சமூகவலைதளங்களில் காணொளி ஆதாரத்துடன் வெளியாகி இருந்தன.