வைரஸ் தொற்றை எதிர்க்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விசேட முகக்கவசம்
தேசிய ஆராய்ச்சிக் குழுவினால் முதன்முறையாக வைரஸ் எதிர்ப்பு முகக்கவமொன்றை உருவாக்கியுள்ளது.
இந்த முகக்கவசத்தை பேராதெணிய பல்கலைக்கழ பேராசிரியர்கள் குழு மற்றும் மைக்ரோ, நெனோ பிரிவினரையும் உள்ளடக்கியதாக இந்த தயாரிப்பு அமைந்துள்ளது.
இந்த முகக்கவசங்களை சுமார் இருபது முறை பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு மாதம் வரையில் சலவை செய்யாமல் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு, இந்த விசேட முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.