இலங்கையில் 21 ஆவது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் 21 ஆவது கொரோனா மரணம் பதிவு

கொவிட் 19 தொற்றால் நாட்டில் 20 ஆவது மரணம் சம்பவித்துள்ளது.

வெலிசர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.