
பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரி
கொரோனா தொற்றுறுதியான கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் காவற்துறை அதிகாரி ஒருவர் பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகவரெட்டிய - தியகம பகுதியில் இடம்பெற்ற பிறந்த நாள் நிகழ்வில் குறித்த காவல் துறை அதிகாரி கலந்து கொண்டதன் காரணமாக அந்த பகுதியிலுள்ள 35 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் வரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025