கொரோனா வைரஸ் அறிகுறிகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் அறிகுறிகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எந்தவொரு நபருக்கேனும் கொரோனா வைரஸ் குறித்த ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.