முடிவுக்கு வரும் மோதல் நடவடிக்கைகள்..!
இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில் இடம்பெறும் மோதல் எதிர்வரும் காலங்களில் தொடராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு வெளியுறவு அமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று தொலைபேசி வழியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு மன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 43 சீன இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
தொடர்புடைய செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
24 September 2026
-
(84)
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்க..
22 September 2026
-
(134)
ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: ப..
14 September 2026
-
(197)
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு ம..
12 September 2026
-
(175)
தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
11 September 2026
-
(174)
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக..
08 September 2026
-
(251)
தொடர்புடைய செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க.வுக்கு..
24 September 2026
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்களிடம் கலந்துரைய..
22 September 2026
ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறைய..
14 September 2026
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை
12 September 2026
தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
11 September 2026
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கர..
08 September 2026
முதன்மை செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
24 September 2026
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்....
24 September 2026
முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம்..
24 September 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசி..
24 September 2026
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந..
24 September 2026
ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை..
24 September 2026