மேல்மாகாணத்தில் இருந்து ஹட்டன் சென்ற 05 பேர் அடையாளங்காணப்பட்டனர்..!
காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல்மாகாணத்தில் இருந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஹட்டன் நோக்கி சென்ற 05 பேர் ஹட்டன்-டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் சேவையாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேல்மாகாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி சென்றவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள