தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது..!
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 16 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி முதல் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026