இலங்கைக்கு 25,000 PCR சோதனைப் பொதிகளை வழங்குவதாக சீனா அறிவிப்பு

இலங்கைக்கு 25,000 PCR சோதனைப் பொதிகளை வழங்குவதாக சீனா அறிவிப்பு

PCR பரிசோனை பொதிகளை இலங்கைக்கு வழங்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 25,000 PCR சோதனைக்கான பொதிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.