குடிசை வீடுகளில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி..!

குடிசை வீடுகளில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி..!

ஹட்டன் பகுதியில் காணப்படும் 500 குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.