ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிடுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர், அவர் தொடர்பில் கண்காணிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியிருந்ததாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.