சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சீன பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு சீன பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026