இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் பலியானார்கள் : அக்.19- 2001

இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிந்தது. இதில் 353 பேர் பலியானார்கள்.

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவில் குடியேற அப்பாவி மக்கள் படகு மூலம் சென்று அடிக்கடி விபத்துக்கு ஆளாகிறார்கள். அப்படி இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிந்தது. இதில் 353 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1806 - எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான். * 1812 - பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான். * 1813 - ஜெர்மனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது. * 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர். * 1912 - லிபியாவின் திரிப்பொலி நகரை இத்தாலியப் படைகள் ஒட்டோமான் பேரரசிடம் இருந்து கைப்பற்றினர். * 1921 - லிஸ்பன் நகரில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். * 1935 - எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.