பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் மற்றுமொரு சலுகை

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் மற்றுமொரு சலுகை

கொரோனா காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா 5,000/= ரூபா நிதியுதவி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.