
கொழும்பு – ஆமர் வீதியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து!
கொழும்பு, ஆமர் வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தனியார் பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025