கொரோன தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 5,354 பேரில் 1,946 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்தோடு 316 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024