
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விடயம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பான்மையான மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதை அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு எதிராக சமூகத்திற்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அவசியமெனவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025