சற்று முன்னர் 51 பேருக்கு கொரோனா...!

சற்று முன்னர் 51 பேருக்கு கொரோனா...!

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் மேலும் 51 பேருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.