6 மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன...!

6 மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன...!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அவர் உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது தடவையாகவும் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.